காதல் ஏழை

ஆடம்பரத் திருமணம் நிறைவு ;
மெல்லிய யாசிப்பு துவக்கம் -
கட்டிலின் மேல் இரு ஏழைகள் !

எழுதியவர் : Dr A S KANDHAN (14-May-19, 2:58 pm)
சேர்த்தது : Dr A S KANDHAN
Tanglish : kaadhal aezhai
பார்வை : 691

மேலே