ஹைக்கூ

சொல்ல நினைக்கும் வார்தைகள்

சொல்ல முடியாதுபோகிறது நீ மட்டும்
என்னை

கடந்துபோகிறாய் தினமும்

எழுதியவர் : நா.சேகர் (13-May-19, 7:54 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : haikkoo
பார்வை : 143

மேலே