மேடையில் அவள் வந்து அமர்ந்தாள்
மேடை அமைத்தனர்
மேசை வைத்தனர்
மேசையில் வைத்திட
பூச்ஜாடி தேடினர்
கிடைக்கவில்லை
மேடையில் அவள் வந்து அமர்ந்தாள்
மேடை பூந் தோட்டமானது !
மேடை அமைத்தனர்
மேசை வைத்தனர்
மேசையில் வைத்திட
பூச்ஜாடி தேடினர்
கிடைக்கவில்லை
மேடையில் அவள் வந்து அமர்ந்தாள்
மேடை பூந் தோட்டமானது !