அன்பால்
அன்னையின் பால்
அதிகநாள் கிடைப்பதில்லை..
பசுவின் பாலால்
வளர்ந்த கன்றுகள்
இணைந்ததால் அன்பால்,
இருக்குது
அதிக பாசம்..!
அன்னையின் பால்
அதிகநாள் கிடைப்பதில்லை..
பசுவின் பாலால்
வளர்ந்த கன்றுகள்
இணைந்ததால் அன்பால்,
இருக்குது
அதிக பாசம்..!