மனவீதிக் கோலம்
செவ்விதழில் அவள் போட்ட மாக்கோலம் புன்னகை
செந்தமிழில் அவள் போட்ட எழில்கோலம் கவிதை
பூக்கோலம் போட்டது அவள் கருங்க்கூந்தலில் மல்லிகை
பூப்போல் என் மனவீதியில் கோலமிட்டாள் மார்கழிப் பாவை !