அகிலன் குட்டி கதை
வேகமும் தண்டனையும்
ஆமை கூண்டில் ஏறி நின்றது
,"இந்த ஆமை என்ன தவறு செய்தது " என்று நீதிபதி கேட்டார்
அதற்கு வழக்கறிஞர் "இந்த ஆமை ரொம்ப மெதுவாக நடக்கிறது"
அப்போது சரி இந்த ஆமைக்கு தூக்கு தண்டனை தருகிறேன்" என்று சொல்லி
பேனாவின் முனையை உடைத்தார் நீதிபதி.
ஆமை நீதிபதியை பார்த்து கேட்டது உங்கள் பெயர் என்ன?
நீதிபதி மெதுவாக சொன்னார் என் பெயர் "நத்தை "