ஹைக்கூ

சொர்கம் என நுழைந்தேன்
நரகமாகிப்போனது
தனிக்குடித்தனம்

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (29-Jan-19, 7:39 am)
பார்வை : 556

மேலே