இருள்

இருளும்
விடியலுக்காகவே
விழித்திருக்கிறது
உறங்குவதற்காக!

எழுதியவர் : இராஜசேகர் (29-Jan-19, 12:45 pm)
சேர்த்தது : இரா இராஜசேகர்
பார்வை : 530

மேலே