பொம்மலாட்டம்

விரல் அசைவில் ஆடும்
பொம்மை

விழிதனை ஏமாற்றும் விந்தை
மேடையில்

நீரோ டையோட்ட வாழ்வின்
வழிதனில்

காணும் பொம்மைகள் தானாடும்
ஆட்டம்

மொழிதனில் விளக்கமுடியா
விந்தை!

எழுதியவர் : நா.சேகர் (16-May-19, 2:04 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 69

மேலே