முதலாக்கி
கடற் கரையோரம்
வீடமைத்து
அறிவியல் அறிவை
முதலாக்கி
மணல்வெளி எங்கும்
நாற்று நட்டு
கடல்நீரை பயிருக்கு
உறவாக்கி
உப்பை கூட உரமாக்கி
மீனவரையும் உழவராக்கி
பசுமைப் புரட்சியை
செய்திடுவோம்
பசியை உலகைவிட்டே
விரட்டிடுவோம்..,

