காண

காண

நினைவலைகளில் நீந்துகிறதோ
சம்பவங்கள்

கரையேறிவிட்டால் சொல்,
நானும்

காத்திருக்கின்றேன் கவிதையே
காண

எழுதியவர் : நா.சேகர் (14-May-19, 5:50 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kaana
பார்வை : 214

மேலே