கருப்பு

கருப்பென்று சொன்னால்
சிரித்துவிடு,உன்
கருவிழியை நீ பெயர்த்துவிடு
பிறகு
கருப்பென்ன சிவப்பென்ன
சொல்லிவிடு என்று
கருப்பென்று சொன்னவரிடம்
கேட்டுவிடு..,
கருப்பென்று சொன்னால்
சிரித்துவிடு,உன்
கருவிழியை நீ பெயர்த்துவிடு
பிறகு
கருப்பென்ன சிவப்பென்ன
சொல்லிவிடு என்று
கருப்பென்று சொன்னவரிடம்
கேட்டுவிடு..,