ஹைக்கூ

விளையும் பயிர்
முளையிலேயே தெரிகிறது
மின்னும் பனித்துளி!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (5-Jan-19, 2:53 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 666

மேலே