ஏழை பணக்காரன்

பணந்தேடுபவனோ
தாழ்கிறான்!
பணந்தேட வைப்பவனோ
வாழ்கிறான்!



இவன்
ப. தவச்செல்வன்

எழுதியவர் : ப. தவச்செல்வன் (5-Jan-19, 1:39 am)
சேர்த்தது : ப தவச்செல்வன்
பார்வை : 319

மேலே