கைக்கூ

உனக்குள் நான் நிழலாகி
என்னை காக்கும் தாயாகி நீ
உன் மடியில் உறங்கும் நான்
இப்படித்தான் தெரிகிறது எனக்கு
[பூமியும் ,நிலவும்]

எழுதியவர் : பாத்திமாமலர் (4-Jan-19, 7:03 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaikkoo
பார்வை : 225

மேலே