ரஞ்சித் பிரபு க - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  ரஞ்சித் பிரபு க
இடம்:  உடுமலை
பிறந்த தேதி :  04-Jan-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Sep-2015
பார்த்தவர்கள்:  50
புள்ளி:  2

என் படைப்புகள்
ரஞ்சித் பிரபு க செய்திகள்
ரஞ்சித் பிரபு க - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jun-2019 1:32 am

வானின் கரு நீல மேனியில்,

பாண்டி நாட்டு முத்தை சிதறடித்தார் போல விண்மீன் கூட்டம் !

நடுவே எல்லா காதலரும் தன் துணையின் முகத்தை பொருத்தி பார்க்க வாட்டமாய் வெண்ணிலவு !!

இலைகளின் சலசலப்பினூடே தண்ணென்றடிக்கும் காற்று !!!

கூகையும் கவிஞனும் மட்டுமே ரசிக்கும் இரவு

மேலும்

ரஞ்சித் பிரபு க - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jun-2019 2:46 am

வானின் கரு நீல மேனியில்,

பாண்டி நாட்டு முத்தை சிதறடித்தார் போல விண்மீன் கூட்டம் !

நடுவே எல்லா காதலரும் தன் துணையின் முகத்தை பொருத்தி பார்க்க வாட்டமாய் வெண்ணிலவு !!

இலைகளின் சலசலப்பினூடே தண்ணென்றடிக்கும் காற்று !!!

கூகையும் கவிஞனும் மட்டுமே ரசிக்கும் இரவு இது !!!!

மேலும்

ரஞ்சித் பிரபு க - AKILAN அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

௧. கவிதை ஐந்து வரிகளுக்குள் இருக்க வேண்டும்
௨ . யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம்
௩ பரிசு COURIER ல் அனுப்பப்படும்

மேலும்

இயற்கையின் வாழ்வில் கூட இருள் இருக்கிறது இரவு என்ற பெயரோடு ! -கிஃபா 07-Jun-2019 9:52 am
இந்த போட்டிக்கு கவிதை எப்படி அனுப்புவது ? 04-Jun-2019 12:52 am
எழுதி வெற்றி பெறுங்கள் 20-May-2019 3:07 pm
இரவு போட்டி | Competition at Eluthu. தகவலுக்கு நன்றி 19-May-2019 9:45 pm
ரஞ்சித் பிரபு க - AKILAN அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

௧. கவிதை ஐந்து வரிகளுக்குள் இருக்க வேண்டும்
௨ . யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம்
௩ பரிசு COURIER ல் அனுப்பப்படும்

மேலும்

இயற்கையின் வாழ்வில் கூட இருள் இருக்கிறது இரவு என்ற பெயரோடு ! -கிஃபா 07-Jun-2019 9:52 am
இந்த போட்டிக்கு கவிதை எப்படி அனுப்புவது ? 04-Jun-2019 12:52 am
எழுதி வெற்றி பெறுங்கள் 20-May-2019 3:07 pm
இரவு போட்டி | Competition at Eluthu. தகவலுக்கு நன்றி 19-May-2019 9:45 pm
மேலும்...
கருத்துகள்

மேலே