வாலிப எண்ணம்

மச்சம் என்ன வாலிப கணக்கின் வாய்ப்பாடா ...
மிச்சம் எண்ண விரல்களின் தேய்ப்பாடா ...
சொச்சம் என்ன ஆண்கள் விரும்பும் படும்பாடா ...
அச்சம் எண்ண பெண்கள் அரும்பும் நாடா ...

எழுதியவர் : கதா (31-May-21, 8:43 pm)
சேர்த்தது : கதா
Tanglish : vaaliba ennm
பார்வை : 7467

மேலே