முத்துக்குமார் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : முத்துக்குமார் |
இடம் | : திண்டுக்கல் |
பிறந்த தேதி | : 01-Feb-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Dec-2017 |
பார்த்தவர்கள் | : 4419 |
புள்ளி | : 36 |
நான் நேர்மறை மனிதன்.(positive thinking )
வாழ்த்து சொல்ல வார்த்தைகளை தேடி பார்த்தேன், அது என்னவோ தெரியவில்லை !!!!!
அழகுக்கும் முதல் நீ,
அன்புக்கும் முதல் நீ,
கருணைக்கும் முதல் நீ,
கண்ணிமைக்கும் முதல் நீ,
காற்றுக்கும் முதல் நீ,
கருவிழிக்கும் முதல் நீ
.
.
.
.
.
கண்ணே ! என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்று போல என்றும் இனிமையாக வாழ என் வாழ்த்துகள்🙈🙈🙈
மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!
காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .
பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!
வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!
தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ
உன் ஒரு பார்வையால் என் உலகத்தை மறந்தேன்!!!!!!
உன் கருணையினாள் கர்ணனையே மறந்தேன் !!!!!
உன் ஒரு வார்த்தைகளால் இந்த நாளையே மறந்தேன்!!!!
உன் அழகினால் என்னையே மறந்தேன் என்னவளே!!!!!
காதல் இல்லாத உலகம் இல்லை
காதலிக்காத மனிதன் யாரும்
இல்லை
காதல் எனும் வார்த்தையை
கண்டவன் கவிஞன் ஆகிறான்
காதல் வந்த பின் அவனே
புதுமனிதன் ஆகிறான்
கண்களிலே காதல் செய்கிறான்
காற்றினிலே புது கவிதை
சொல்கிறான்
கனவிலும் அவளை கண்டு
ரசிக்கிறான்
அவளிடம் பேச வார்த்தை வாராமல்
தவிக்கிறான்
தனியாக பேசி சிரிக்கிறான்
தவிக்கும் இதயத்திற்கு அவளே
தீர்வு என்று நினைக்கிறான்
அவள் கண்கள்:
பல பேர் சொல்லியிருக்கிறார்கள் கண்களில் 1000 அர்த்தங்கள் உள்ளது என்று அப்போது புரியவில்லை. எப்போது உன்னை பார்தெனோ அப்போது புரிந்தது அது உண்மை என்று.
!!!!!!!!!!!!!!!!
உன் கண்களில் என்னை கண்டேன் என் கண்மணியே 🥰🥰
What is the difference b/w promises and memories...
💗💗💗💗💗💗
*‘சக்ஸஸ்*் *ஆகுறதுன்னா என்னப்பா?’’* *கேட்டாள் குழந்தை..
‘‘வாழ்க்கையில் வெற்றி பெறுவதுடா செல்லம்!'' என்றார் அப்பா..
‘‘வாழ்க்கையில் வெற்றி பெறுவதுன்னா? ஸ்கூல் மாதிரி அங்கேயும் யாராவது நாம ஜெயிக்க மார்க் போடுவாங்களாப்பா?'' என்று விடாமல் கேட்டாள் சிறுமி..
‘‘வாழ்க்கையில் வெற்றி பெறுவதுன்னா, வாழ்க்கையில் நிறைய பணம் சம்பாதிக்கிறதுடா செல்லம்... அப்பா மாதிரி நல்லாப் படிச்சு பெரிய பெரிய புரமோஷன் எல்லாம் வாங்கி பெரிய பதவிக்குப் போயோ, அல்லது பிஸினஸ் பண்ணியோ நிறைய பணம் சம்பாதிக்கிறது..
அப்படி நிறையப் பணம் சம்பாதிச்சா நல்லா பெரிய வீட்ல எல்லா வசதிகளோடவும் வாழலாம் இல்லையா?'' அப்பா பதில் ச
அம்மாவை போலவே
அநாதையாய் கிடக்கிறது
அவள்
அலைபேசியும்
அழைத்திட
யாரும் இல்லாத காரணத்தால்.......
இந்தியாவின் INNOVATION
இளைஞர்களின் INSPIRATION
புத்தகம் பயில MOTIVATION
கற்றுக்கொடுப்பதில் SPECIAL EDITION
கற்றுக்கொள்வதில் DETERMINATION
சாதிக்கத்துடிப்பவர்களுக்கு EXHIBITION
இனிவரும் தலைமுறையின் EDUCATION
இயற்பியலின் SENSATION
இந்த கவிதை அவருக்கு ஒரு DEDICATION
அவரைப்புகழ இல்லை என்னிடம் TRANSLATION
மொத்தத்தில் அவர் PRIDE of our NATION
எழுத்து,
ஜெகன். G
அம்மா...
தமிழ் வாழ்க! தமிழ் வளர்க !
மக்களால் உருவாகியவன் நீ, அன்றே
பல சான்றோர்களின் பொன்எழுத்துக்களால் எழுதப்பட்ட பொக்கிஷம் நீ,
அன்று ஆண்ட மன்னர்கள் மற்றும் சான்றோர்களால் போற்ற பட்ட நீ,
இன்றோ காசுக்கு விளையாகி போனாய்,
மக்களுக்கு இன்று சனியனாய் நிற்கிறாய்,
மற்றவருக்கு எல்லாம் நீ கனியாய் விளங்குகிறாய்.
இப்பொழுது என்னவென்றால் உன்னை பற்றி படிக்க தனி வகுப்பு,
அதிலும் சில விதிமுறைகள் உண்டு உன்னை யார் படிக்க வேண்டுமென்று .
மக்கள் இறுதியாக உன்னை மட்டுமே நாடி வருகிறார்கள்,
ஆனால் நியோ பல ஓட்டைகளை உடையவன்.
அன்று நீ சொன்ன ஒரு வாக்கியம் என்னவேன்று தெரியுமா,
"நூறு குற்றவாளிகள்