அம்மா... ஆயிரம் பொன் கொடுத்தும் வாங்கிய கம்பளியில் உறக்கம்.......
அம்மா...
ஆயிரம் பொன் கொடுத்தும் வாங்கிய கம்பளியில் உறக்கம்....
அன்னை அவள் சேலையில் மட்டும் வரும்...
காரணம்...
கருவறையிலேயே அவள் சேலைக்குள் நம்மை உறங்க பழகிவிட்டால்....
அம்மா...