கண்கள்

அவள் கண்கள்:

பல பேர் சொல்லியிருக்கிறார்கள் கண்களில் 1000 அர்த்தங்கள் உள்ளது என்று அப்போது புரியவில்லை. எப்போது உன்னை பார்தெனோ அப்போது புரிந்தது அது உண்மை என்று.
!!!!!!!!!!!!!!!!
உன் கண்களில் என்னை கண்டேன் என் கண்மணியே 🥰🥰

எழுதியவர் : முத்துகுமார் (8-Feb-22, 11:08 pm)
சேர்த்தது : முத்துக்குமார்
Tanglish : kangal
பார்வை : 222

மேலே