முத்துக்குமார்- கருத்துகள்

அருமை நண்பா!! அம்மா இல்லையேல் இந்த பூமியே கிடையாது......

"முயற்சிகள் தவறலாம்!!!!
முயற்சிக்க தவறாதே!!! "
அருமை! மேலும் எழுதுங்கள் !!!!!

நமக்காக வாழ்ந்த அவள் இன்று எதோ ஒரு இடத்தில்...
எவன் ஒருவன் தன் தயாயை மதிக்கிறானோ அவன் தன் உலகில் சிறந்தவன்
தயாயை மதிக்காதவன் அந்த நொடியே இறக்க வேண்டும்.....

அம்மாவே என் முதல் கடவுள்

இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்

ஈ ஈ செம்ம ..............இன்னும் எழுதுங்கள்.......!

காதல் இல்லாத ஒருவன் தன் எதிர்கால காதலி நினைத்து எழுதும் கவிதை நண்பா.......இது

வாழ்க்கை இனிமையானது நண்பா........
இதில் உள்ள அனைத்தும் முக்கியம்
இதுவே நம் சந்தோசம் மற்றும் பிறர் சந்தோசம் கூட.

இன்று இன்னும் புதிய பூக்கள் பூத்து உள்ளன என் அழகிய புது நண்பர்களே. இது சாதாரண பூக்கள் இல்லை இதன் பெயர் தான் நட்பு.
உங்கள் கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

பூக்கள் கூட உதிர்ந்து விடும் ஆனால் அந்த செடி வாடாது அதுபோல நாம் நட்பு செடி போல் இருக்க வேண்டும் இன்னும் எழுதுகிறேன் நண்பா.

படுச்சுட்டேன் விஜி நல்ல இருக்கு.


முத்துக்குமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே