அன்புக்காதல்

என் காதல் வாழை மரம் போன்றது..
நான் ஒரே ஒரு முறை மட்டும் கனி தருவேன் என்று நினைத்தாயோ ?
என் அன்பு அந்த வாழைமரத்தில் உள்ள எல்லா பாகங்களை போன்றது
அந்த மரத்தை வெட்டிய பின்பு அதிலிருந்து பல மரங்களை உருவாக்கி இதே போன்று நிறைய கனியை தருகிறது !
அதே போல் தான் நான் என் அன்பை உன்னிடம் என் உயிர் உள்ள வரை தருவேன்.

எழுதியவர் : muthukumar (5-Jan-18, 11:03 am)
பார்வை : 237

மேலே