குயிலிறகு நிறம்

குயிலிறகு நிறம் தானே
மயில் கழுத்துக்காரி நீனே
நிலவை தேய்த்து வருவேனே
நிந்தன் முகத்தில் இடுவேனே
சொக்கும் அழகு என்பேனே
எந்தன் அழகி இவள்தானே
கிளியோபாட்ரா தோற்பளே
கீச்சும்க்கிளி முன்னாலே...

எழுதியவர் : சபரி நாதன் பா (5-Jan-18, 12:22 pm)
பார்வை : 103

மேலே