நெனப்பு வந்தா
நெனப்பு வந்தா !
மனைவி : என்ன மாமா …..இன்னிக்கி சாப்பாடு நல்லா இல்லெயா…ஒடனே
எந்திரிச்சிட்டீங்க
கணவன் : இன்னிக்கி சங்கரோட கல்யாண நாளு ! மத்தியான சாப்பாடுக்கு வீட்டுக்கு வரச் சொன்னா
….சாப்பட மோதுதான் நெனப்பு வந்திச்சு….
மனைவி : சொந்த கல்யாண நாலெய நெனப்பு வெச்சிக்கமுடியல ! அப்பரம் எப்படி மத்ததுக்கு நெனப்பு
வரும்….
கணவன் : அடிக்கடி வந்தா பரவாயில்ல ! வருசத்தல்ல ஒரு தடவ வருது !
…எப்படி நெனப்பு வரும் ! நீ வரயா ….இல்லேயா ?
மனைவி : நீங்க வரச்சொல்லவே இல்லெயே …..பரவாயில்லெ அடுத்த வருசம் வற்றென்ன
சொல்லுங்க….
கணவன்: நெனப்பு வந்தா ..சாப்பிட்டுட்டு இன்னிக்கி சொல்லிடரன்….