தவிப்பு

உன் கைகோர்த்து

நடக்க விரும்பிய

தருணங்களெல்லாம்

இன்று

என் தனிமை நொடிகளை

கடக்க முடியாமல்

தவித்துக்கொண்டிருக்கிறது....

எழுதியவர் : கிருத்திகா (6-Feb-18, 11:46 am)
Tanglish : thavippu
பார்வை : 402

மேலே