வெறுமை

நிலவு இல்லாத

வானின் கருமை போல

மிக வெருமையாய் இருக்கிறது

நீ இல்லாத

என் வாழ்வு........

எழுதியவர் : கிருத்திகா (5-Feb-18, 11:29 pm)
Tanglish : verumai
பார்வை : 287

மேலே