காதல் தோல்வி
உன்னை நினைவூட்டும்
அனைத்தையும்
அப்புறப்படுத்திய பின்பு
யோசித்து நிற்கிறேன்
உன் நினைவின் மொத்தமாய்
வாழும்
என்னை என்ன செய்வது
என்று தெரியாமல்....
உன்னை நினைவூட்டும்
அனைத்தையும்
அப்புறப்படுத்திய பின்பு
யோசித்து நிற்கிறேன்
உன் நினைவின் மொத்தமாய்
வாழும்
என்னை என்ன செய்வது
என்று தெரியாமல்....