வாக் கிங் - நட ராஜா
வாக் கிங் – நடராஜா
பாபு : நடராஜா ,நீ புக்கிங் பண்ண டூவிலர் இன்னும் கெடிக்கல…..
நடராஜா : டாக்டர் இன்னும் ரெண்டு மாதம் வாக்கிங் செய்ய சொன்னதனால நாலு மாசம் கழிச்சி
டூ வீலர டெலிவரி பண்ண சொல்லீட்டன்…..
பாபு : ஆமா நடராஜா ..உடம்ப எலெக்க வெக்க டாக்டர் உன்ன வாக்கிங் பண்ண சொன்னது
நல்லதா போச்சு ! இல்லெனா உன்ன சொமக்க நாலு வீலர் வேணுமில்ல….