எக்ஸ் சேஞ்ச் - அண்டர் ஸ்டெண்டிங்

நெருங்கிய நண்பர் : பாபு …என்ன வீட்ல தனியா இருக்க …எங்க உன்னோட மனைவி

பாபு : மாமியார் வீட்டுக்கு போயிருக்கா வரத்துக்கு ரெண்டு மூனு நாளூ ஆகும்….

நெருங்கிய நண்பர் : அப்ப …. நீ தனிக்காட்டு ராஜா தான் !

பாபு : அட போடா ... என் பொண்டாட்டி அவங்கலோட அம்மாவ பாக்க போனா , என் மாமனார் என்ன
பாக்க இங்க தவறாம வந்திடுவாரு !வேல எக்ஸ் சேஞ்ச்! என்னோட பெஸ் ஹாப் ஏற்பாடு !

நெருங்கிய நண்பர் : நீ கொடுத்து வெச்சவண்டா !

பாபு : அதுதான் இல்ல ராமு….மாமனார் இங்க வந்து எனக்கு வித விதமா சமச்சி போடரத்துக்கு தான்
அவறோட டூடி! திருப்பி நா கைமாறா வேண்டன பலரசத்தை அவருக்கு எறக்கிடுவென் !

நெருங்கிய நண்பர்: பொழைக்க தெரிஞ்சவண்டா நீ ! நல்ல அண்டர் ஸ்டெண்டிங்க் !

எழுதியவர் : மு.தருமராஜு (29-Jan-25, 11:47 am)
பார்வை : 6

சிறந்த நகைச்சுவைகள்

மேலே