அநாதை

அம்மாவை போலவே
அநாதையாய் கிடக்கிறது
அவள்
அலைபேசியும்
அழைத்திட
யாரும் இல்லாத காரணத்தால்.......

எழுதியவர் : கிருத்திகா (13-Feb-18, 1:00 am)
Tanglish : anaathai
பார்வை : 505

மேலே