காதல் வலி
என் கண்களால் என் காதலை
உணர்த்தினேன்.....!!!!
நியோ உன் மெத்தனத்தால் என்னை
ஒதுக்கினாய்.....!!!!
ஓரே..... ஒரு முறை மட்டும் என்
கண்களை பார்த்து பேசு ...!!!
அப்போது தெரியும் என் காதலின் வலி
புரியுமடி உனக்கு ...!!!