சொல்லாத காதல்

காதல் அற்புதமான சொந்தம்(புதிய)
---------------------------------------------

ஒவ்வொரு முறையும் உன்னிடம் எதிர்
பார்ப்பேன் காதலை சொல்வாய் என்று ,,,,!!!
நீ சொல்லிய காதலில் கூட
இவ்வளவு சந்தோஷம் இருக்குமா என்று
எனக்கு தெரியாது ....!!!
சொல்லாத காதலில் எவ்வளுவு சந்தோசம் என்று
தெரியுமா உனக்கு ..!!!
------------------------------------------------------------------

எழுதியவர் : முத்துக்குமார் (26-Dec-17, 5:31 pm)
சேர்த்தது : முத்துக்குமார்
Tanglish : sollatha kaadhal
பார்வை : 345

மேலே