என்னை பற்றி

நான் நான் கண்ட கனவு இதுவென
அதுவாய் இருக்க -
இனிது இனிதாய் சேர்ந்த
இம்சைகளெல்லாம்
இம்மாத்திரத்தில்
நினைத்தால் கண்ணீரில் கல்லறை தெரியும் ,
அன்பால் சந்தித்த அவமானங்கள் ,
புன்னகையால் புன்பட்ட புருவங்கள் ,
அனைத்கையும் இழந்தேன் ;
என் ஆன்மாவை தொலைத்தேன் ,
தேடினேன் - ஆன்மாவை அல்ல
ஆண்டவனை
என்னை படைத்த ஆண்டவனை………
- கௌரி சங்கர்

எழுதியவர் : ச.கௌரி சங்கர் (26-Dec-17, 6:18 pm)
சேர்த்தது : கௌரி சங்கர்
Tanglish : ennai patri
பார்வை : 1675

மேலே