தனியொருவனாய் நான்
திசை தெரியாத பாதையில்
நெடு வழி நடக்கிறேன்!
கரை அறியாத படகினில்
நதியலைகளுடன் பயணிக்கிறேன் !
திசை திக்கு இலக்கின்றி
வழி தெரியா வாழ்க்கைப் பயணத்தில்
தனியொருவனாய் நான் !
திசை தெரியாத பாதையில்
நெடு வழி நடக்கிறேன்!
கரை அறியாத படகினில்
நதியலைகளுடன் பயணிக்கிறேன் !
திசை திக்கு இலக்கின்றி
வழி தெரியா வாழ்க்கைப் பயணத்தில்
தனியொருவனாய் நான் !