கனவில் நிஜ வாழ்க்கை

நிஜத்தில் ஒரு கால்
கனவில் ஒரு கால்

நிஜத்தில் தொலைத்த கனவுகள் வலிக்கிறது
கனவில் தொலைத்த நிஜங்கள் இனிக்கிறது

கனவில் கிடைத்த யாவும் நிலைப்பதில்லை
இருந்தும் என் தேடல் மட்டும் முடிவதில்லை

இவை தூக்கத்தில் தோன்றும் கனவுகள் அல்ல
என் இழப்புகளின் ஏக்கத்தால் தோன்றும் கனவுகள்...

எழுதியவர் : வினோத் ஸ்ரீனிவாசன் (26-Dec-17, 4:10 pm)
பார்வை : 423

மேலே