மனிதம் குப்பை

வேண்டா குப்பையுள்
வேண்டிதேடுகிறேன்
தொலையாத என் வாழ்வை
கேளி நிறைந்த உன் கண்கள்
ஏளனமாய் சொல்லுது
குப்பையுள் மனித குப்பை
உணர்வுகள் உரைந்தது
நவரசம் மறைந்தது
வசைபாட ஒன்றுமில்லை
தூக்கியெறிந்த குப்பையுள்
விழுந்த குப்பை நான்....

எழுதியவர் : sukhanya (16-Jul-14, 9:48 pm)
Tanglish : manitham KUPPAI
பார்வை : 101

மேலே