ஜெகன் G - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஜெகன் G
இடம்:  திண்டுக்கல்
பிறந்த தேதி :  27-Dec-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Apr-2013
பார்த்தவர்கள்:  238
புள்ளி:  74

என் படைப்புகள்
ஜெகன் G செய்திகள்
ஜெகன் G - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2018 3:26 pm

கடந்த ஆண்டு கடலை விட
கல்லூரி மாணவர்களின் பொங்கலினால்
இந்த ஆண்டு மகிழ்ச்சியில் காளை(யர்)கள்

இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்

மேலும்

அப்படி எனில் 'காளைப்'பொங்கல் என்று சொல்லலாம். சரியா?. வாழ்த்துக்கள் 17-Jan-2018 4:47 pm
ம் சிறப்பு 16-Jan-2018 8:40 pm
ஜெகன் G - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2018 12:14 pm

பழைய இரும்புக்கடையில்

பிள்ளைகளால்

ஒதுக்கப்பட்ட

துருப்பிடித்த
இரும்பொன்று

உரிமையாளராய்....

எழுத்து,
ஜெகன் G

மேலும்

ஜெகன் G - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2018 12:13 pm

ஆயுத பூஜை அன்று
அமோகமாக விற்பனையான
பூசணிக்காய்க்கு
திருஷ்டி சுற்றிப் போடுவது
யார் ???

எழுத்து
ஜெகன்.G

மேலும்

ஜெகன் G - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2018 12:11 pm

கிராமத்துக்கரும்பலகை
மட்டுமே
தலை சூட்டி
மகிழ்ந்திடக்கிடைத்த
அரிய வகைப்பூ
ஊரோரம் துளிர்விட்ட

ஊமத்தாம்பூ....

எழுத்து
ஜெகன்.G

மேலும்

ஜெகன் G - சிவநாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Dec-2013 5:17 am

இருண்டது வானம்
எண் திசை எங்கும்.
சுருண்டது சூரியன்
சூனியப் புள்ளியாய்.

மண் மகள் மலர்ந்து
மகிழ்ச்சியில் நெகிழ்ந்து
பொன் நகை அணிய
பொலிந்து பூத்திருந்தாள்.

கார் முகில் கவிந்த -வான்
கடற்பரப்பின் மேல்
திரண்ட வெண்நுரையாய்
குவிந்தன கொக்குகள்.

ஊழிகாற்றாய்
சுழன்ற புயலில்
நெட்டைப் பனைகள்
வட்டைத் தொலைத்தன.

மேழிச் செல்வம்
கோழை படாமல்
ஆழியைக் கயிற்றில்
அனுப்பினான் வானவன்.

நித்திலம் எங்கும்-மழை
நீர்த் துளிகள்
சித்திரம் வரைந்து
சிரித்து நின்றன.

சிற்றிலை நுனிகளில்
முற்றிய திவலைகள்
சிலிர்த்து இன்பச்
சுகத்தில் கிறங்கின!

கத்திடும் குருவிகள்
கண்களை ம

மேலும்

நண்பரே! நல்ல சிந்தனைக்குரிய மழைத்துளிகள் உங்கள் காகிதக்கிண்ணத்தில் விழுந்திருக்கின்றன... என்னையும் மதித்து கருத்து கேட்டமைக்கு நன்றிகள் -- ஜெகன். G 05-Jun-2014 3:49 pm
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் என்றும் .... 24-Feb-2014 12:14 am
மழை மகளை மனம் மகிழ்ந்து புனைந்தது அருமை ...வாழ்த்துக்கள் 25-Jan-2014 9:35 pm
நன்றிகள் தோழமையே! 25-Jan-2014 9:30 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர
pudhuyugan

pudhuyugan

இலண்டன்
HARINI M

HARINI M

THIRUVARUR

இவர் பின்தொடர்பவர்கள் (15)

பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
pudhuyugan

pudhuyugan

இலண்டன்
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (15)

மேலே