துருப்பிடித்த இரும்பு

பழைய இரும்புக்கடையில்

பிள்ளைகளால்

ஒதுக்கப்பட்ட

துருப்பிடித்த
இரும்பொன்று

உரிமையாளராய்....

எழுத்து,
ஜெகன் G

எழுதியவர் : ஜெகன் G (10-Jan-18, 12:14 pm)
சேர்த்தது : ஜெகன் G
பார்வை : 254

மேலே