ஜெகன் G- கருத்துகள்

நண்பரே! நல்ல சிந்தனைக்குரிய மழைத்துளிகள் உங்கள் காகிதக்கிண்ணத்தில் விழுந்திருக்கின்றன... என்னையும் மதித்து கருத்து கேட்டமைக்கு நன்றிகள் -- ஜெகன். G

இது என்னுடைய 100 ஆவது கவிதை..... :)

நல்ல ஆழ்ந்த சிந்தைகளின் சிறப்பும்
முதிர்ச்சியின் சிலை வடிப்பும்
உங்கள் கவிதைக்கு பலம்....

கவிதை நன்று தோழியரே ....

அருமையான கருத்துக்கள் செறிந்துள்ளது நண்பரே உங்கள் கவியில்...

It is me Jegan here,
Please send your valuable comments and suggestions to the below mail ID.
Contact No: 9677994256

என் தாய் கொடுத்த தாலாட்டு எனக்கு தூக்கம் தந்தது....
நீங்கள் கொடுத்த பாராட்டு எனக்கு ஊக்கம் தந்தது....
படைத்தவனே எதிர்த்தாலும் என் படைப்பை கொடுப்பேன்!!!
நல்லோர் உங்கள் நெஞ்சில் நிரந்தரமாய் ஓர் இடத்தைப் பிடிப்பேன்...

அன்புடன்
ஜெகன் G


ஜெகன் G கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே