என் நண்பன் மகேஷ் - க்கு என் வாழ்த்துக்கள்.....

ஒழிவுமறைவில்லா பேச்சும்....
ஏற்றத்தாழ்வில்லா மனமும்....
இவரின் அடையாளங்கள் !!!

வெற்றிக்கு வித்திடும் வழியும்...
வேங்கைகளை வழிநடத்தும் திறனும்....
இவரின் அற்புதங்கள் !!!

அதனால்தான்,,,

CAPTAINSHIP இல் இவர் CAP இன்றும் DOWN ஆனதில்லை!!!!

பாடுவதிலும் இவருக்கு ஆர்வமுண்டு....
அது அடிக்கடி என்னையும் தூண்டுவதுண்டு....

ஆளுமைத்திறனின் அடையாளம் !!!
அமைக்கும் அது நல்லதொரு பாலம் ....
கண்டதில்லை இவரிடம் தேவையில்லாக்கோபம் !!!
அதுதான் இவருக்கு இன்றும் பலம் ....

பலரையும் திரும்பிப்பார்க்க வைக்கபோகும் படைப்பாளி !!!
அதற்காக தினம் தினம் போராடும் போராளி !!!

வருங்காலத்தில் சபாஷ் வாங்கப்போகும் !!!
என் நண்பன் மகேஷ் - க்கு என் வாழ்த்துக்கள்.....

அன்புடன்,
ஜெகன்.ஜீ

எழுதியவர் : ஜெகன் .ஜீ (16-May-13, 2:43 pm)
பார்வை : 215

மேலே