இரங்கல் குடை


செத்து மடியும்
​வான்சொட்டு ​

மழைக்கு

இரங்கல் குடை
காட்டுகிறான் மனிதன் ​

எழுத்து
ஜெகன்.G

எழுதியவர் : ஜெகன் .ஜீ (4-Sep-13, 10:36 am)
பார்வை : 127

மேலே