பார்வை

உன் ஒரு பார்வையால் என் உலகத்தை மறந்தேன்!!!!!!
உன் கருணையினாள் கர்ணனையே மறந்தேன் !!!!!
உன் ஒரு வார்த்தைகளால் இந்த நாளையே மறந்தேன்!!!!
உன் அழகினால் என்னையே மறந்தேன் என்னவளே!!!!!

எழுதியவர் : முத்துகுமார் (21-Mar-22, 12:15 am)
சேர்த்தது : முத்துக்குமார்
Tanglish : parvai
பார்வை : 6693

மேலே