காதல் இரவு வெள்ளி நிலவு 🧕❤️

அடிக்கும் காற்று அசைந்தடும்

நாற்று அழகான பாட்டு

வெள்ளி நிலவு எதிரே வரும்

புதிய வரவு பௌர்ணமி இரவு

பனிவிடும் மனது அழகான பொழுது

வானவில்லில் நடந்து வாழ்க்கையில்

இணைந்து பூவே நீ மலர்ந்து

அவள் இதயத்தில் நுழைந்து

காதல் மழையில் நனைந்து

அவள் கைப்பிடித்து நடந்து

எழுதியவர் : தாரா (21-Mar-22, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 264

மேலே