கவிதை தின வாழ்த்து
சந்தையில் வாங்கும் சரக்கென வாகாது
சிந்தையில் தோன்றிச் சிலிர்பூட்டும் - விந்தை
புரிந்தே வியப்பூட்டும் பூவாய்க் கவிதை
வரிகள் விரிதற்கென் வாழ்த்து.
சந்தையில் வாங்கும் சரக்கென வாகாது
சிந்தையில் தோன்றிச் சிலிர்பூட்டும் - விந்தை
புரிந்தே வியப்பூட்டும் பூவாய்க் கவிதை
வரிகள் விரிதற்கென் வாழ்த்து.