பிறந்த நாள்
வாழ்த்து சொல்ல வார்த்தைகளை தேடி பார்த்தேன், அது என்னவோ தெரியவில்லை !!!!!
அழகுக்கும் முதல் நீ,
அன்புக்கும் முதல் நீ,
கருணைக்கும் முதல் நீ,
கண்ணிமைக்கும் முதல் நீ,
காற்றுக்கும் முதல் நீ,
கருவிழிக்கும் முதல் நீ
.
.
.
.
.
கண்ணே ! என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்று போல என்றும் இனிமையாக வாழ என் வாழ்த்துகள்🙈🙈🙈