காதல் சுகம் நீ உன் துணை நான் ❤️💕

என் சுகமாக நீயும்

உன் துணையாக நானும்

மனதின் ஒரம் மௌணம் பாடும்

ராகம்

நினைவுகளின் காலம்

நித்தம் என்னை கடந்து போகும்

உன் இதயத்தில் நானும் வாழும்

காலம்

இடைவெளி மெல்ல மெல்ல

குறைந்து போகும்

நாம் காதல் எப்போது நாம்

கைசேரும்

ஆசைகள் மனதில் அலை மோதும்

அளவில்லா ஆனந்தம் வந்து சேரும்

எழுதியவர் : தாரா (10-Apr-22, 12:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 270

மேலே