என் காதலியே

முதல் பார்வையால் என்னை
மூய்க செய்தாய் பெண்னே !
தடம் மாறினேன் -எந்தன்
பாதையில் நின்னே !
இதுவே காதல் என்று
எனக்கே எனக்குள் ஒருவன்
உறக்க சொல்லி !
என்னை உறங்கவில்லை !
விழிகள் தேடுதே
உன் முகம் காண!
செவிகள் விரும்புதே
உன் குரல் கேட்க !
கால்கள் பறக்குதே
உன் வழி சேர !
கைகள் துடிக்குதே
உன்னை கட்டியணைக்க !
பெண்னே என் இமைகள் மூடாதே
உன் மடியில் நான் சாயாமல்!
இரு இதயம் கூடாமல் !
நாம் என்ற சொல்லிற்கேங்கி
நாளும் காத்திருபேன் !
என் நாடி உள்ள வரை
உனக்காகவே பூத்திருபேன்!💞💞💞