ஒரு காதலனின் கவலை
காதலுக்கு மனு செய்தேன் அவளிடம்...
ஆதார் எண் கொடுத்தால் ஏற்றுக் கொள்ளப்படுமென்று திருப்பி அனுப்பினாள் என்னிடம்...
ஆதாருக்கு எங்கு செல்வேன் இறைவனே!
ஆதாரமில்லா அந்தரவுலகில்...
ஆதாருக்கு விண்ணப்பித்து காத்திருக்கிறேன்.. அரசாங்கம் கருணை காட்டுமா??