வறுமை

"எந்த நோய்
வந்தாலும்
பரவாயில்லை"
என்ற எண்ணமே
சில நேரங்களில்,
"முதலீடு"
ஆகிறது...

எழுதியவர் : தமிழ்ச் செல்வன் (19-Oct-17, 10:01 pm)
Tanglish : varumai
பார்வை : 329

மேலே