தாமோதரன் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : தாமோதரன் |
இடம் | : Erode |
பிறந்த தேதி | : 26-Nov-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Dec-2010 |
பார்த்தவர்கள் | : 603 |
புள்ளி | : 138 |
மழலை போதும் எனக்கு நிதம் மரித்துப்போகும் வரை சிரித்துக் கொண்டிருக்க..!
பச்சிலை
பத்து..!
உன் "விரல்"
தீண்டியதில்
பத்தினி
விரதம் முடித்தது..!
என்னவளின்
மருதாணி...!!!😜
என் வழித்தடத்தில் வந்து
வாழ்க்கை கல்வி
கற்று தந்த
ஒவ்வொருவருக்கும் என்
ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ...!
நான் உனை நினைச்சு
முட்டாளாகிட்டேன் - என
வருத்தப்படுவதை விட
நீ எனை ஏற்க
மறுத்து விட்டாயே
என்றே வேதனைப்படுகிறேன் ..!
எவனொருவனின் -
" சிந்தனைப் பிழையிலே
சிந்திடும் ஒரு துளி,
ஊராரின் ஊழி
பறித்திடுமோ??..
ஒருதுளி , சிறு பிழை..,
கால ஓடையிலே
கடலென உருமாறி,
பிறர் வாழ்வுதனை
கெடுத்திடுமோ ??..
மறைத்திடும் பிழை
சேவை வரியாய்
கொலையொன்றை
நிகழ்த்திடுமோ ??..
காமப் பிழையென
நரம்போடு இசைத்திடும்
செல்லிடை விசைகள்,
பெண் பொம்மையைக்கூட
தீண்டிடுமோ ??..
வரம்பு மீறிய பிழை
வன்முறையென
மாறிடுமோ ??..
அனல் கொண்ட
ஆசையில்
"மனம்" கொல்ல
வந்தவனனே..!
மனப்பிழையை
அணைத்திடு - நிதம்
அணையட்டும்
பற்றி எரிக்கும்
பயங்கரவாதமும்..!
கவிதைகள் என்னிடம்
இப்படி கேட்கின்றது ..
" கற்பனையில் எனக்கு உயிர்
கொடுக்கிறாய் என்று
நினைத்துக்கொண்டு
ஏன் உனது நிஜத்தை
விளம்பரம்
செய்கிறாய் என்று" ..!
வழக்கம் போலவே
அன்றும்
அவள் ...
Facebook ல்
Login செய்ய
ஒரு
Friend request
அவளும்
Accept கொடுக்க
அவனும்
குஷியாகிறான்...!
Hii..thanks for accepting
என தொடங்கும்
பரிமாற்றங்கள்....
உனக்கு என்ன பிடிக்கும் ...?
எனக்கும்...அதே தான்
எப்படி ...?
Same sweet...
என நீளும்....!
என்னங்க ...
வாங்க ...
என தொடங்கி ....
நீ ... வா ....போ...
என மாறும்....!
அவன் நச்சரிப்பான்
நம்பர் கேட்டு
அவளும்...
xxxxxxxxxx என்பாள்...
அடுத்த நொடி
Unknown number calling
Hello என்பாள் அவள்...
Sweet voice என்பான்...!
Whatsapp ல்
தினம் 1000 Message
அனுப்புவார்கள்...!
ஒரு நாள்
உன்னை பற்றிய நினைவுகள்
என்னுள் எழும் போதெல்லாம்...
ஒரு ஜனனம் நிகழ்கிறது...
கண்ணீர் துளியாய்..!
- கீதா பரமன்
நண்பர்கள் (88)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

வாசு
தமிழ்நாடு

விஷாநிதி ரா
தூத்துக்குடி

இராஜ்குமார்
திரு ஆப்பனூர்
